சிறந்த வாழ்க்கைக்கு குடல் மற்றும் வயிறு ஆரோக்கியம் மிக முக்கியம்
நீங்கள், குடல் அல்லது வயிறு சார்ந்த வலி, சோர்வு, அசௌகரியம், வீக்கம் அல்லது செரிமானம் தொடர்புடைய பிரச்சனைகளுடன் இருக்கிறீர்களா?
நீங்கள், குடல் அல்லது வயிறு சார்ந்த வலி, சோர்வு, அசௌகரியம், வீக்கம் அல்லது செரிமானம் தொடர்புடைய பிரச்சனைகளுடன் இருக்கிறீர்களா?
காஸ்ட்ரோ மெடிக்கல் கேம்பில் இலவச ஆலோசனைகள், சோதனைகள் மற்றும் நிபுணர்களின் அறிவுரை பெறுவதற்கான வாய்ப்பு உங்களை தேடி வருகிறது.
மருத்துவ முகாமின் சிறப்பு அம்சங்கள்
20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற இரைப்பை குடல் சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் தனிப்பட்ட ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
குடல் மற்றும் வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் உணவு மற்றும் வாழ்நாள் பழக்கங்களை தெரிந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.
குடல் நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அவற்றின் நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து எப்படி சிகிச்சை பெருவது என்பன பற்றியும் அறிந்துகொள்ளலாம்.
உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை உறுதிபடுத்தி கொள்ள வலி மற்றும் பக்க விளைவுகள் ஏதும் இல்லாத ரூ. 2000 மதிப்புள்ள ஃபைப்ரோஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக பார்க்கப்படுகிறது.